நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, : போடி அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் காமாட்சி அம்மாள் 70. இவருக்கு 4 ஆண்டுகளாக முழங்கால் வலி இருந்து வந்துள்ளது. வலி தாங்க முடியாத நிலையில் நேற்று முன்தினம் விஷம் குடித்துள்ளார்.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.