/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
3மாத பென்ஷனை நிவாரண நிதிக்கு வழங்கல்
/
3மாத பென்ஷனை நிவாரண நிதிக்கு வழங்கல்
ADDED : ஆக 06, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறைச் சேர்ந்தவர் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மணி. இவர், ஐ.என்.டி.யு.சி. சார்பிலான தென்னிந்திய தோட்டத் தொழிலாளர்கள் சங்க தலைவர் உள்பட தேசிய அளவிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு தன்னுடைய எம்.எல்.ஏ. மூன்று மாத பென்ஷன் தொகையை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.