ADDED : ஜூன் 27, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : தேனி மாவட்டத்தையும், திண்டுக்கல் மாவட்டத்தையும் இணைக்கும் பைபாஸ் பிரதான ரோடாக பெரியகுளம் நகர் பகுதி ரோடு உள்ளது.
புளிய மரத்தில் கிளைகள் நீட்டிக்கொண்டு வளர்ந்தது. இதனால் இந்தப் பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
நெடுஞ்சாலை துறை பெரியகுளம் கும்பக்கரை ரோடு பிரிவு முதல் தேவதானப்பட்டி வரை ரோட்டில் இரு புறமும் இடையூறு ஏற்படுத்திய மரக்கிளைகளை அகற்றும் பணியினை, நெடுஞ்சாலை துறையினர் சாலை பணியாளர்கள் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.