நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: சீலையம்பட்டி இந்து நடுநிலைப் பள்ளியில் அறிவியல் தின விழா பள்ளிச் செயலர் சண்முக நாதன் தலைமையில் நடந்தது.
தலைமை ஆசிரியர் சோமசுந்தரபாண்டியன் வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல்இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் வெங்கட்டராமன், நிர்வாகி வீரையா, மந்திரமா தந்திரமா' என்ற தலைப்பில் பேசினர்.
மாணவர்கள் பல்வேறு அறிவியல் தலைப்புகளில் பேசினர்.
அவர்களுக்கு பரிசுகள்வழங்கப்பட்டன. ஆசிரியர் சரவணன் நன்றி தெரிவித்தார்.