நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கூர்மையா கோயில் தெருவை சேர்ந்தவர் குருசாமி 32.
இவர் தனது தாய்மாமா காமராசுடன் தோட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த இதே பகுதியைச் சேர்ந்த முருகன்.
எனது தோட்டத்தில் நீ எப்படி வரலாம் என அரிவாளால் குருசாமியை, முருகன் வெட்டினார். தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனைத் தேடி வருகின்றனர்.

