/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
100 சதவீத ஓட்டுபதிவை வலியுறுத்தி 'செல்பி பாய்ன்ட்'
/
100 சதவீத ஓட்டுபதிவை வலியுறுத்தி 'செல்பி பாய்ன்ட்'
100 சதவீத ஓட்டுபதிவை வலியுறுத்தி 'செல்பி பாய்ன்ட்'
100 சதவீத ஓட்டுபதிவை வலியுறுத்தி 'செல்பி பாய்ன்ட்'
ADDED : மார் 31, 2024 03:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி கலெக்டர் அலுவலகத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி இரு செல்பி பாய்ன்ட் வைக்கப்பட்டுள்ளது.
இதில் கார்டூன்கள் இடம்பெற்றுள்ளன. கார்டூன்களின் முகம் உள்ள இடத்தில் வாக்களார்கள் தங்கள் முகத்தை வைத்து புகைப்படம், செல்பி எடுக்கும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் 'எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இவற்றை மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாளை வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.