/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கத்திக்குத்து : இருவர் மீது வழக்கு
/
கத்திக்குத்து : இருவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 13, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவாரம்: தேவாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணி 30, பொன்னுச்சாமி 32 இருவரும் அவிநாசி அப்பர் கோயில் ரோட்டில் தள்ளாடி நடந்து சென்றுள்ளனர்.
இவர்களை தேவாரம் பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன் 38 என்பவர் பார்த்து போகுமா கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணி கத்தியால் பாண்டியனை இடுப்பில் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார் காயமடைந்த பாண்டியன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொள்கிறார் தேவாரம் போலீசார் மணி, பொன்னுச்சாமி இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.