நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வேளாண் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தில் கிராமங்களில் தங்கி களப்பயற்சி பெறுகின்றனர்.
கிருஷ்ணா வேளாண் கல்லுாரி மாணவிகள், மாவட்டத்தில் கிராமங்களில் தங்கி, கள பயிற்சி பெற்று வருகின்றனர். தாடிச்சேரி களப்பயிற்சியில் மாணவிகள் கோவைக்காய் அறுவடைப் பணிகளில் விவசாயிகளுடன் இணைந்து பயிற்சி பெற்றனர். உயிர் உரம், இயற்கை பூச்சி விரட்டி பயன்பாடு பற்றி எடுத்துரைத்தனர்.

