/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாட்ஸ் ஆப்பில் கொலைமிரட்டல் விடுத்தவர் கைது
/
வாட்ஸ் ஆப்பில் கொலைமிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : செப் 07, 2024 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பழனிசெட்டிபட்டியை சேர்ந்த குருஅய்யப்பன். இவர் சிவசேனா கட்சி மாநில துணைத் தலைவர்.
இவர் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக, திண்டுக்கல் கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளதாக வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டார். அதே வாட்ஸ் ஆப் குழுவில் கரூர் மாவட்டம் கோவிந்தம்பாளையம் ஆண்டாள் கோயில் மேற்குத் தெரு சரவணன் என்பவர் அலைபேசியில் குரு அய்யப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரி குரு அய்யப்பன் செப்.1ல் தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், மிரட்டல் விடுத்த சரவணனை கைது செய்தார்.