/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலரில் சென்றவர் தீப்பிடித்து எரிந்து பலி
/
டூவீலரில் சென்றவர் தீப்பிடித்து எரிந்து பலி
ADDED : மார் 24, 2024 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கேரளா குமுளி அருகே அணைக்கரை தனியார் பள்ளி வேன் கிளீனராக இருந்தவர் தங்கச்சன் 48.
டூவீலரில் பள்ளிக்குச் சென்ற போது ஜக்குபள்ளம் அருகே திடீரென டூவீலர் தீப்பிடித்து எரிந்தது. தீ உடல் முழுவதும் பரவி கீழே விழுந்ததால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

