தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/  மூன்று மாணவர்கள் மாயம்

 மூன்று மாணவர்கள் மாயம்

 மூன்று மாணவர்கள் மாயம்


ADDED : ஜூலை 17, 2026 09:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 09:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி,ஜூலை 18–

ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் 16 வயதுடைய மூன்று மாணவர்கள் ஜூலை 16 மாலை விடுதியில் வருகைபதிவு எடுத்த போது 3 மாணவர்கள் காணவில்லை.

பெற்றோரிடம் விடுதி வார்டன் நவீன் குமார் கேட்ட போது மூவரும் வீட்டிற்கும் வரவில்லை என கூறினர். வார்டன் புகாரில் ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us