ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி,
சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி, மாலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, பகல் 12:30 மணி.
சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி. காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.
சிறப்பு பிரார்த்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிபட்டி காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: ஷரடி அன்ன சாய்பாபா கோயில், லட்சுமிபுரம், தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு அலங்காரம்: ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:00 மணி,
ஹரே ராம நாம சங்கீர்த்தணம்
நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ், கூட்டுப் பிரார்த்தனை: இரவு 7:00 மணி.முதல் 9:00 மணி வரை.
பொது
மழலைப் பள்ளி பட்டமளிப்பு விழா: தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எடமால் தெரு, தேனி பட்டங்களை வழங்குபவர்: டாக்டர் ஆர்.பி.வி.பிரபு,
காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், தேனி. மதியம் 3:00 மணி.
பெண்களுக்கான மிஷின் எம்பிராய்டரி அண்டு பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயவேலை
வாய்ப்பு பயிற்சி மையம், வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் அருகில்,
தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.