sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்றைய நிகழ்ச்சி

/

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : ஜூன் 27, 2024 05:12 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.

கோ பூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.

சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி, தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம்,தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.

சிறப்பு அலங்காரம் : ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, சிறப்பு பூஜை மதியம் 12:00மணி, மாலை 6:00 மணி.

சொற்பொழிவு

நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், ஹரே ராமநாம கீர்த்தனம், காலை 8: 00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

ஜமாபந்தி

உத்தமபாளையம் தாலுகா அலுவலகம், தலைமை: கலெக்டர் ஷஜீவனா, பங்கேற்கும் கிராமங்கள்:பூலானந்தபுரம், சின்னமனுார், கருங்காட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம்.

பெரியகுளம் தாலுகா, தலைமை: டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, பங்கேற்கும் கிராமங்கள்: கெங்குவார்பட்டி பிட் 1,2, தேவதானப்பட்டி பிட் 1,2, தே. வாடிப்பட்டி, சில்வார்பட்டி.

தேனி தாலுகா , தலைமை: கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், பங்கேற்கும் கிராமங்கள்: ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்ப்பட்டி.

ஆண்டிப்பட்டி தாலுகா, தலைமை: பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன், பங்கேற்கும் கிராமங்கள்: கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டிப்பட்டி பிட் 1,2.

போடி தாலுகா, தலைமை: உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயினி, பங்கேற்கும் கிராமங்கள்: ராசிங்காபுரம், சிலமலை, போ.அம்மாபட்டி.

பொது

சணல் பை தயாரித்தல், காளான் வளர்ப்பு, பெண்களுக்கான இலவச தையல், எம்ராய்டரி பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us