ADDED : ஆக 16, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வீரபாண்டி எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் வீரபாண்டியில் ரோந்த பணியில் ஈடுபட்டிருந்தார்.
பட்டாளம்மன் கோவில் தெருவில் நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர், கோட்டூர் ஆர்.சி., கிழக்கு காலனி அஜித்குமாரை 23, ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்களிடமிருந்த பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ரூ.840 மதிப்பிலான 28 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

