ADDED : ஜூலை 29, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம், ஜூலை 30-
பெரியகுளம் பங்களாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி 41. இவர் குமரன் இரும்புக்கடையில் வேலை செய்தார். குடும்ப செலவிற்கு அவ்வப்போது குமரனிடம் கடன் பெற்றுள்ளார். கடனை கேட்டு குமரன், தங்கமணியை சத்தம் போட்டுள்ளார். வேதனையிலிருந்த தங்கமணிக்கு அவரது மனைவி ஜோதி ஆறுதல் கூறியுள்ளார். இந்நிலையில் வீட்டில் தங்கமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
--
