sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரூ.3.45 கோடி மதிப்பில் 14 புதிய வகுப்பறைகள்

/

ரூ.3.45 கோடி மதிப்பில் 14 புதிய வகுப்பறைகள்

ரூ.3.45 கோடி மதிப்பில் 14 புதிய வகுப்பறைகள்

ரூ.3.45 கோடி மதிப்பில் 14 புதிய வகுப்பறைகள்


ADDED : ஜூலை 24, 2025 05:01 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் 4 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.3.45 கோடி மதிப்பில் 14 புதிய வகுப்பறைகள் கட்டும் பணி நடக்க உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் பாலக்கோம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.98.9 லட்சத்தில் 4 வகுப்பறைகள், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 74.22 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள், எரசக்கநாயக்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 1.23 கோடி செலவில் 5 வகுப்பறைகள், தங்கமாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.49.48 லட்சம் மதிப்பில் இரு வகுப்பறைகள் என மொத்தம் ரூ.3.45 கோடி மதிப்பில் 14 வகுப்பறைகளுக்கான கட்டுமானப்பணிகள் நடக்க உள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us