/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புதிதாக 200 ரேஷன் கடைகளில் கியூ.ஆர்., கோடு வைக்க ஏற்பாடு
/
புதிதாக 200 ரேஷன் கடைகளில் கியூ.ஆர்., கோடு வைக்க ஏற்பாடு
புதிதாக 200 ரேஷன் கடைகளில் கியூ.ஆர்., கோடு வைக்க ஏற்பாடு
புதிதாக 200 ரேஷன் கடைகளில் கியூ.ஆர்., கோடு வைக்க ஏற்பாடு
ADDED : ஜன 04, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்டத்தில் 77 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 403 முழு நேர, 123 பகுதி நேர கடைகள் என மொத்தம் 526 ரேஷன் கடைகள் இயங்குகின்றன.
மாவட்டத்தில் கியூ.ஆர். கோடு மூலம் குடிமைப் பொருட்களுக்கு பணம் செலுத்தும் வசதி கொண்டுவர பல மாதங்களாக முயற்சி மேற்கொண்டனர். மேலும் 200 ரேஷன் கடைகளில் கியூ.ஆர்., கோடு பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்த பணிகள் நடந்து வருகின்றன என, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.