/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று 47 பள்ளிகள் சாதனை
/
பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று 47 பள்ளிகள் சாதனை
பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று 47 பள்ளிகள் சாதனை
பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று 47 பள்ளிகள் சாதனை
ADDED : மே 09, 2025 05:50 AM
தேனி: மாவட்டத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வில் 47 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டடை விட 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் விவரங்கள்:வடபுதுப்பட்டி டி.எம்.எச்.என்.யூ., நாடார் சரஸ்வதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோடாங்கிபட்டி பூர்ண வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி டி.எம்.எச்.என்.யூ., வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊஞ்சாம்பட்டி பாலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
சின்னமனுார் காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சின்னமனுார் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் அல் அஜார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் ஸ்ரீசக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் ராமஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, கம்பம் அன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் தி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் ஸ்ரீஅரவிந்தர் பாலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் அல்ஹீமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேவாரம் டி.எச்.என்.யூ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சுக்காங்கல்பட்டி குட்சம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கூடலுார் மழலையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீழகூடலுார் திருவள்ளூவர் மேல்நிலைப்பள்ளி.
கடமலைக்குண்டு ஹயகிரீவா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ., மேல்நிலைப்பள்ளி,
ஆண்டிபட்டி ஏஞ்சல் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி ஏ.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி இசட்.கே.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி காமராஜர் வித்யாசாலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ். ரங்கநாதபுரம் பத்மா ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜி.கல்லுப்பட்டி செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் செயின்ட் அன்னிஸ் ஜெ.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டி.கள்ளிபட்டி செவன்த்டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, லட்சுமிநாயக்கன்பட்டி எஸ்.ஆர்.எம். மேல்நிலைப்பள்ளி, டி.சிந்தலசேரி அமல அன்னை மேல்நிலைப்பள்ளி.
அரசு பள்ளிகள் சாதனை
பாலகோம்பை அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.கதிர்நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சருத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வாய்க்கால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி,வருஷநாடு அரசு மேல்நிலைப்பள்ளி, குமணன்தொழு அரசு மேல்நிலைப்பள்ளி, தேக்கம்பட்டி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஹைவேவிஸ் அரசு மேல்நிலைப்பள்ளி,. டி. பொம்மிநாயக்கன்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, எ.புதுப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, கருநாக்கமுத்தம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி.