ADDED : ஏப் 06, 2025 08:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கூடலுார் கரிமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜா 60.
இவர் நேற்று காலை கூடலுாரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சாய்பாபா கோயில் அருகே நடைபயிற்சி சென்றார். கம்பத்தில் இருந்து லோயர்கேம்ப் நோக்கி சென்ற கார் இவரது பின்னால் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். காரை ஓட்டி வந்த கம்பத்தைச் சேர்ந்த முகமது நசினின் மகன் முகமது பாய்க் 18, போலீசார் விசாரிக்கின்றனர்.