UPDATED : அக் 13, 2026 07:41 PM
ADDED : அக் 13, 2026 07:38 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி திட்டசாலையில் மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் புதிய ஆதார் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்து கூறுகையில், ஆதார் பதிவு, மக்கள் தொகை விபரம், பயோ மெட்ரிக் புதுப்பித்தல், பிழை திருத்தம், குறைதீர் சேவைகளை பெறலாம். அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் செயல்படும். மக்கள் ஆதார் சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.
