நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட பொது வினியோகத் திட்ட துணைப் பதிவாளராக தினேஷ் பொறுப்பு ஏற்றார்.
இவர் மதுரை மாவட்டம், பேரையூர் பொது வினியோகத்திட்ட சார்பதிவாளராக பணியாற்றி மாறுதலாகி வந்துள்ளார். மதுரை கூட்டுறவுத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய வெங்கடேஷ் பதவி உயர்வில் உத்தமபாளையம் சரக துணைப்பதிவாளராக பொறுப்பு ஏற்றார்.

