UPDATED : செப் 17, 2026 05:14 PM
ADDED : செப் 17, 2026 05:03 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
டி.ஆர்.ஓ., ராஜகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொது) ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
