/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எரியாத விளக்குகளால் அதிகரிக்கும் விபத்துக்கள்
/
எரியாத விளக்குகளால் அதிகரிக்கும் விபத்துக்கள்
ADDED : அக் 08, 2025 07:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்டத்தில் திண்டுக்கல்- -குமுளி பைபாஸ் ரோடு, கொச்சி- -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
இரு பைபாஸ் ரோடுகள் சந்திக்கும் இடங்களில் விபத்துக்களை தடுக்க உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பல இரவில் எரியாததால் இருள் சூழ்ந்து விபத்துக்கள் அதிகரித்து பலர் உயிரிழக்கின்றனர். பயனின்றி உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் பளிச்சிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.