நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் கல்லுாரி மாணவிகளின் வேளாண் கண்காட்சி நடந்தது.
இதில் மாணவிகள் ஸ்வேதா, பவதாரிணி, லோகப்பிரியா,காயத்திரிதேவி, மோனிகா, தான்யா, விவேரா, தேவயானி உள்ளிட்டோர் ஒருங்கிணைந்த பண்ணைய தொழில்நுட்பம், அசோலம் தயாரிப்பு காட்சிப்படுத்தி இருந்தனர். இதனை கலெக்டர் ரஞ்ஜீத்சிங், டி.ஆர்.ஓ., மகாலட்சுமி பார்வையிட்டனர்.ளின் சந்தேகங்களுக்கு மாணவிகள் விளக்கம் அளித்தனர். தென்னை சாகுபடிக்கான அலைபேசி செயலி குறித்தும் விளக்கினர்.

