/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அல்லிநகரம் வள்ளிநகர் லோகுபாண்டியன் 29. பொதுப் பணித்துறை களப்பணியாளர். டூவீலர் திருட்டு

ADDED : ஜூலை 31, 2025 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தனது டூவீலரை தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே டீ கடை அருகே நிறுத்தியிருந்தார்.
ஜூலை 27ல் காலை 10:00 மணிக்கு டூவீலரை நிறுத்தியவர், மதியம் 1:30 மணிக்கு சென்ற போது டூவீலர் திருடு போனது.புகாரில் தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.