ADDED : ஏப் 30, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; தேனியில் பா.ஜ., சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது. மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார்.
மதுரை பெருங்கோட்ட பொருப்பாளர் கதலி நரசிங் பெருமாள், முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன், மாநில நிர்வாகி பழனிவேல்சாமி, நகர தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் விழாவில் பங்கேற்றனர்.