sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு

/

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு


ADDED : பிப் 14, 2025 05:36 AM

Google News

ADDED : பிப் 14, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் 1065 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களும் வழங்கப்படுகிறது.

மையங்கள் 9 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 9 வட்டாரத்திலும் தலா 100 கர்ப்பிணி பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மூலம் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் கர்ப்பிணிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இம்மாதத்தில் வளைகாப்பு 9 இடங்களில் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us