ADDED : மார் 20, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி லோக்சபா தொகுதி பாதுகாப்பு பணியில் ஈடுபட தேர்தல் கமிஷன் மூலம் நியமிக்கப்பட்ட மத்திய ஆயுதப்படை பிரிவை சேர்ந்த ஒரு கம்பெனி பிரிவு (80 பேர்) அடங்கிய குழுவினர் தேனிக்கு நேற்று வந்தனர்.
இவர்கள் கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கல்லுாரி வளாகத்தில் தங்கியுள்ளனர்.
விரைவில் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என எஸ்.பி., சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.

