sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 பறவைகள் பற்றிய விழிப்புணர்வு

/

 பறவைகள் பற்றிய விழிப்புணர்வு

 பறவைகள் பற்றிய விழிப்புணர்வு

 பறவைகள் பற்றிய விழிப்புணர்வு


ADDED : ஜன 08, 2026 05:43 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குள்ளப்புரம் வேளாண் கல்லூரி மாணவிகள் அருண் பிரியா, பாண்டி மீனா, கனிமொழி, தரங்கிணி, வித்தியா, நிரஞ்சனா, ஷோபிகா, சுவேதா, கிருத்திகா, ஷரனா, அமிர்தா உள்ளிட்டவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தேசிய பறவைகள் தினத்தையொட்டி பறவைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

வேளாண் சாகுபடியில் பறவைகளின் பங்கு, சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பறவைகள் எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பது குறித்து விளக்கினர். பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏராளமான மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us