ADDED : அக் 31, 2026 04:47 PM
அ நிறம் | அளவு
போடி: சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டா டும் வகையில் போடி காபி வாரியம் மூலம் விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது.
காபி வாரிய துணை இயக்குநர் சக்தி தலைமை வகித்தார். இளநிலை தொடர்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். பணியாளர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தேசிய ஒற்றுமைக்கான ஓட்டம், உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
