ADDED : அக் 28, 2026 05:09 PM

அ நிறம் | அளவு
தேனி: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டசத்து மாத விழிப்புணர்வு ஊர்வலம் தேனி பங்களா மேட்டில் துவங்கியது. கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் ரேவதி முன்னிலை வகித்தார். குழந்தைகளுக்கு ஊட்டசத்து உணவுகள் வழங்குவதன் அவசியம், உணவு வகைகளின் பன்முக தன்மை உள்ளிட்டவை தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளுடன் அங்கன்வாடி பணியாளர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவடைந்தது.
விழிப்புணர்வு ஊர்வலம்.
