UPDATED : ஆக 13, 2026 08:41 PM
ADDED : ஆக 13, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனியில் மாவட்ட அளவிலான குறுவட்ட போட்டிகள் நடக்கின்றன.
இந்நிலையில் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் குறுவட்ட கூடைப்பந்து போட்டி நடந்தது. மாணவர்களுக்கான 14, 17 வயது பிரிவுகளில் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைபள்ளி, 19 வயது பிரிவில் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி அணிகள் வென்றன.
