/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாரதிய மஸ்துார் சங்க அறிமுக விழா
/
பாரதிய மஸ்துார் சங்க அறிமுக விழா
ADDED : நவ 25, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் பாரதிய மஸ்துார் சங்க அறிமுக விழா சங்க மாநில அமைப்புச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் நடந்தது. விழாவில் சங்கத்தின் கொள்கை, கொண்டாடப்படும் விழாக்கள், அதன் காரணம், கூட்ட முறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன.
இதில் போக்குவரத்து கழகம், தபால்துறை, மின்வாரிய உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் பாலமுரளி தலைமையில் நிர்வாகிகள் கூட்டத்தை ஒருங்கிணைத்து இருந்தனர்.

