நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கூடலுார் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ..
சார்பில் பழைய பஸ் ஸ்டாண்டில் நகரத் தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி லோக்சபா தொகுதி பொறுப்பாளர் ராஜபாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் ஜெயராமன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாவட்டத் துணைத் தலைவர் கூடல் குணா, கம்பம் கிழக்கு ஒன்றிய தலைவர் தவராஜ், ஹிந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.