ADDED : ஜூன் 19, 2025 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: மதுரையில் ஜூன் 22 ல் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது.
ஆண்டிபட்டியில் பா.ஜ.,சார்பில் நகர பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கிளை தலைவர்கள் முனீஸ்வரன், சரவணன், காளிதாஸ், முன்னாள் நிர்வாகிகள் சரவணன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சக்கம்பட்டியில் வீடு வீடாக முருகன் படம் கொண்ட மாநாடு அழைப்பிதழ் வழங்கி மாநாட்டிற்கு அழைப்புவிடுத்து வருகின்றனர்.