தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பா.ஜ., முப்பெரும் விழா

 பா.ஜ., முப்பெரும் விழா

 பா.ஜ., முப்பெரும் விழா


ADDED : டிச 29, 2025 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2025 06:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போடி: போடியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம், மத்திய அரசின் நல்லாட்சி தினம், அணி, பிரிவு நிர்வாகிகள் சங்கமம் குறித்த முப்பெரும் விழா மாவட்டத் தலைவர் ராஜ பாண்டியன் தலைமையில் நடந்தது.

போடி நகரத் தலைவர் சித்ராதேவி, விவசாய அணி மாவட்டத் தலைவர் தண்டபாணி, மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் மலைச்சாமி, வினோத்குமார், முத்துமணி, ஆனந்தன், நகரப் பொதுச் செயலாளர்கள் சிவகுருநாதன், மணிகண்டன், பொருளாளர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us