/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி தே.மு.தி.க., இரண்டாக பிரிப்பு
/
போடி தே.மு.தி.க., இரண்டாக பிரிப்பு
ADDED : ஜூலை 16, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி,; தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'போடி நகர செயலாளர் முருகவேல், அப்பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
நிர்வாக வசதிக்காக போடி வடக்கு நகர செயலாளராக காஜாமைதீன், தெற்கு நகர செயலாளராக சேதுமுருகன் நியமனம் செய்யப்படுகின்றனர்.
இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.