/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனுார் ஸ்ரீராம விலாஸ் பாத்திர கடை திறப்பு விழா
/
சின்னமனுார் ஸ்ரீராம விலாஸ் பாத்திர கடை திறப்பு விழா
சின்னமனுார் ஸ்ரீராம விலாஸ் பாத்திர கடை திறப்பு விழா
சின்னமனுார் ஸ்ரீராம விலாஸ் பாத்திர கடை திறப்பு விழா
ADDED : செப் 26, 2025 02:30 AM

சின்னமனூர்: சின்னமனூர் ஸ்ரீ ராமவிலாஸ் பாத்திர கடை திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.
சின்னமனூரில் 80 ஆண்டுகளாக இயங்கி வரும் ஸ்ரீ ராம விலாஸ் பாத்திர கடை மூன்று தளங்களுடன் புதிய கட்டடத்தில் நேற்று முதல் செயல்பட துவங்கியது. அனைத்த வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை கடையின் பங்குதாரர்கள் ஆர்.பாலாஜி, ஜி.பாபுஜி , ஆர்.ஆர்.ரவி , ஜி. மணிகண்டன் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் வி.கே.ஆர் குழும தலைவர் விலங்கையா, பொறியாளர் நாகராஜ், மாவட்ட வர்த்தக சங்க தலைவர் செல்வகுமார், நகர் வர்த்தக சங்க தலைவர் உதயகுமார், அறங்காவலர் குழு தலைவர் குமரேசன் , துர்கா வஜ்ரவேல், காயத்ரி பெண்கள் பள்ளி தாளாளர் விரியன் சாமி, சாந்தி மெட்டல்ஸ் ஆனந்தன், வி.வி. ஜி. ஸ்டோர் திருவரங்கன், வெங்கடேஸ்வரா ஜீவல்லர்ஸ் கோகுல், நாராயணன் ஜவுளி பாலன் , விநாயகா சிட்ஸ் சங்கையா, சக்தி காளியம்மன் பைனான்ஸ் தமிழரசன், முத்து ஏஜன்சிஸ் ராமர், ரோட்டரி கிளப் குப்பமுத்து, அட்வகேட் அருண் ஜவஹர், சரண்யா டிரஸ்சஸ் வெங்கடேஷ், சிவா ஏஜன்சி முகேஸ், ராமா ஜூவல்லர்ஸ் வெங்கடேஷ் குப்தா, சீனிவாச குப்தா, பாபு சங்கமம் சீனிவாசன், மதுரை ஆடிட்டர் தியாகராசன், நகை வியாபாரிகள் சங்க தலைவர் முனிஸ்வரன், டாக்டர்கள் மோகள் குமார், ராமசாமி, சுந்தரவடிவேல், பார்த்திபன், ரவிசங்கர், நகராட்சி துணை தலைவர் முத்து குமார், லட்சுமி ஜூவல்லர்ஸ் நடராசன், மத்திய சங்க தலைவர் ஞானசுந்தரம், அட்வகேட் சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பி.சக்தி நரேந்திரன் தொகுத்து வழங்கினார்.