நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : நல்லோர் வட்டம் சார்பில் போடி அருகே முதுவாக்குடி மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு குளிர்கால ஆடைகள் வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட பொறுப்பாளர் குறிஞ்சி மணி தலைமையில் 60 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கம்பளி, ஸ்வெட்டர் உள்ளிட்ட ஆடைகள் வழங்கப்பட்டன. பொறுப்பாளர்கள் ஜெயகுமார், முத்து, முருகன், பழனிச்சாமி, ராஜாங்கம் கணேசன், ரமேஷ், பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

