ADDED : நவ 22, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே குரங்கணி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் 54. இவர் குரங்கணி மேல்மட்டத்தில் உள்ள காபி தோட்டத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வருகிறார்.
இவரது தோட்டத்தில் குரங்கணி சாலைப்பாறை பகுதியைச் சேர்ந்த ராஜா 36. 70 படி காபி பழங்கள், 50 படி காபி தளர்களை திருடி தப்பி ஓடினார். பாஸ்கரன் புகாரில் குரங்கணி போலீசார் ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

