/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி மாணவர்களுக்கு கல்லுாரி சுற்றுலா
/
பள்ளி மாணவர்களுக்கு கல்லுாரி சுற்றுலா
ADDED : ஜன 19, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் 2347 மாணவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் கலை அறிவியல், பொறியியல், சட்டக்கல்லுாரி, மருத்துவம், கால்நடை மருத்துவக்கல்லுாரிகளுக்கு அழைத்து செல்ல உள்ளனர்.
ஜன.23, 29 தேதிகளில் கல்லுாரிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

