ADDED : ஜன 28, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: குடியரசு தினத்தை முன்னிட்டு காங்., சார்பில் அல்லிநகரம் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் நேரு சிலை வரை ஊர்வலம் நடந்தது.
நகரத்தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் முருகேசன், மாநில பொதுகுழு உறுப்பினர் முனியாண்டி, மாவட்ட செயலாளர் நாகராஜ், நகரப் பொருளாளர் சுதாகர், செயலாளர் சங்கர், வட்டாரத் தலைவர் முருகன் உள்ளிட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

