நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வீரபாண்டி அரசு கலை கல்லுாரியில் மாற்றுத் திறானாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு நடந்தது.
கல்லுாரி முதல்வர் உமாதேவி தலைமை வகித்தார். விண்ணப்பித்து இருந்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று விருப்ப பாடங்களை தேர்வு செய்தனர். பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஜூன் 4ல்) துவங்குகிறது.