ADDED : ஜன 30, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
தேனி: ஆண்டிபட்டி தாலுகா பாலகோம்பை வடக்குதெரு அழகர் கிராம பொதுமக்கள் சார்பாக அக்.,ல் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தில் சாக்கடை வசதி கோரி மனு அளித்தார்.
ஆண்டிபட்டி பி.டி.ஓ., பாலகோம்பை ஊராட்சி செயலாளர் ஆகியோரை நேரில் விசாரித்து சாக்கடை கால்வாய் அமைத்து அறிக்கை சமர்ப்பிக்க லோக் அதாலத்தலைவர் ரஜினி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கழிவுநீர் சாக்கடை அமைக்கப்பட்டு அறிக்கையை நீதிபதி ரஜினியிடம் அலுவலர்கள் சமர்ப்பித்தனர்.
