/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கால்நடை மருத்துவக் கல்லுாரியில் கறவைமாடு வளர்ப்பு பயிற்சி
/
கால்நடை மருத்துவக் கல்லுாரியில் கறவைமாடு வளர்ப்பு பயிற்சி
கால்நடை மருத்துவக் கல்லுாரியில் கறவைமாடு வளர்ப்பு பயிற்சி
கால்நடை மருத்துவக் கல்லுாரியில் கறவைமாடு வளர்ப்பு பயிற்சி
ADDED : ஜன 09, 2024 05:38 AM
தேனி : தேனி கால்நடை மருத்துவக்கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, கறவைமாடு பண்ணையம் அமைத்தல் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு சேர விரும்புபவர்கள் புகைப்படம் 2, ஆதார், கல்வி சான்றிதழ், சாதிசான்றிதழ், The Director of Distance Education, TANUVAS, chennai-35 என்ற பெயரில் ரூ.3 ஆயிரத்திற்கான வரைவோலையுடன் ஜன., 24க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மாத பயிற்சி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு வீரபாண்டி கால்நடை மருத்துவக் கல்லுாரி, ஆராய்ச்சி நிலைய கால்நடை விரிவாக்க கல்வித்துறை தலைவர் டாக்டர் செந்தில்குமாரை நேரில் அணுகலாம். அல்லது 86674 28982 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என கல்லுாரி முதல்வர் ரிச்சர்ட் ஜெதீசன் தெரிவித்துள்ளார்.