ADDED : ஜூன் 14, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர்: சின்னமனூர் செக்காமுக்கு பகுதியில் வசிப்பவர் கனவா பீர் ஒலி, அனீஸ் பாத்திமா 36, தம்பதியினர். இவர்களது மகள் ஷாகீதா பானு 18, கடந்த ஜுன் 11 ல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் காணவில்லை.
தேடியும் கிடைக்காததால், தாய் அனீஸ் பாத்திமா புகாரில் சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி விசாரிக்கின்றனர்.