ADDED : ஜன 13, 2024 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு.
ஜெயமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் புகழேந்தி 35. லட்சுமிபுரம் மாவட்ட போக்சோ நீதிமன்றம் வளாகத்தில் நின்றிருந்தார். ஓடைப்பட்டியைச் சேர்ந்த முத்து இவரது உறவினர்கள் வசந்தா, மணிக்காளை ஆகியோர் உத்தமபாளையம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வழக்கு விசாரணைக்கு வந்திருந்தனர். வழக்கறிஞர் புகழேந்தியை, அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். தென்கரைமுத்து உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவுசெய்தார்.-