ADDED : ஏப் 11, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.பணிநிரந்தம் செய்ய வேண்டும், கேரளாவைப்போன்று அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறத்தி கோஷமிட்டனர்.