UPDATED : நவ 07, 2026 02:50 AM
ADDED : நவ 06, 2026 08:59 PM

அ நிறம் | அளவு
தேனி: தேனி ஒருங்கிணைந்த பத்திரபதிவு அலுவலக வளாகத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய பத்திரபதிவு முறை ஸ்டார் 3.0 முறையை கைவிடக்கோரி பத்திர எழுத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில நிர்வாகி ஈஸ்ரவன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் தங்கவேலு, பொன்ரவி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
