தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/வரதட்சணை கொடுமை 5 பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை 5 பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை 5 பேர் மீது வழக்கு


UPDATED : நவ 04, 2026 01:41 PM

ADDED : நவ 04, 2026 01:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 01:41 PM ADDED : நவ 04, 2026 01:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: திண்டுக்கல் மாவட்டம், வேடபட்டி அபிராமி நகர் முதல் தெருவைச் சேர்ந்த திவ்யாவிற்கும் 30.

கெங்குவார்பட்டியைச் சேர்ந்த மணிபாலனுக்கும் 32. சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 40 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர் வரிசைகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் கூடுதலாக 10 பவுன் நகை, ரூ.5 லட்சம் வேண்டும் எனவும், மணிபாலன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பிரச்னை செய்வதாக திவ்யா புகாரில் மணிபாலன், இவரது தந்தை முருகேசன், உறவினர்கள் சிவபாலன், சுதா, ருத்ரா ஆகியோர் மீது பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us